உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 8 பேர் பலி!

காஸா மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸாவை நிர்வாகம் செய்யும் ஹமாஸ் அமைப்பின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கான் யூனிஸ் பகுதியில் 5 பேரும், காஸா நகரில் 3 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். பலியானோரின் உடல்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்த நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…