உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முரசு புயல் எதிரொலி: 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்

சென்னை, கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என 7 மாவட்டங்களில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. 'முரசு' புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு…