உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜனநாயகத்தின் மூலம் பதிலடி கொடுப்போம் - மம்தா பானர்ஜி

புதுடெல்லி, புது டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, இந்த எஸ்ஐஆர் நடவடிக்கையால் மேற்கு வங்காளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பின்வாங்க மாட்டோம். உயிரைக் கொடுத்தாவது போராடுவோம், ஆனால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். பாஜகவினர் எங்கள் வங்காளத்தை சுரண்டி வருகின்றனர். நாங்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி, அதை மீண்டும் மீட்டெடுப்போம். அரசியலின் மூலமாகவும், ஜனநாயகத்தின் மூலமாகவும்…