உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்

மும்பையில் நேற்று கஞ்சூர்மார்க்கில் உள்ள சிக்னலிங் ரிலே அறையில், மின்சார ஏற்ற இறக்கம் மற்றும் வெப்ப அதிகரிப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதனால் மத்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைகள் நாள் முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப சுமார் ஒன்பது மணிநேரம் ஆனது. இந்தத் தீ விபத்தினால் பாண்டூப் மற்றும் விக்ரோலிக்கு இடைப்பட்ட ஆறு வழித்தடங்களிலும் சிக்னல் அமைப்பு பாதிக்கப்பட்டது. மேலும், இது…