Dinamani, Sports
கடைசி டி20: நூர் அகமது அபார பந்துவீச்சு; 79 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் இன்று (நவம்பர் 1) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது. நூர் அகமது அபார பந்துவீச்சு! முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க…