Dinamani
இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
புதுதில்லி: நம்பிக்கை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது இபிஎஃப்ஓ-வின் 74 ஆண்டுகாலப் பயணம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது 74-வது நிறுவன நாள் (நவ.1) புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாடியது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விழாவிற்குத் தலைமை…