உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைத் திருத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்களின்படி, புதிய விலை விபரம் பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு(பழைய விலை ரூபா 414), அதன் புதிய விலை ரூபா 424 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ...