உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கனமழை: திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 2) விடுமுறை!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் நாளை தீவிரமடையக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…