உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

சென்னை, தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்காமல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 40 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு ரூ. 10 திரும்ப கொடுக்கும் நடைமுறையை இன்று முதல் அமல்படுத்த ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஊழியர்கள் திடீர் போராட்டம் ஆனால், டாஸ்மாக் நிர்வாகத்தின்…