உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முரசு பயல் வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் முரசு புயல் சென்னைக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை அதிகாலை தீவிர புயலாக வலுவடைந்து தெற்கு ஆந்திராவை நோக்கி…

பிற தளங்களில் இதே செய்தி