Dinamani, Sports
அயர்ன்மேன் 70.3 கோவா: இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் முதலிடம்!
கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போட்டியில் இந்திய ராணுவ வீரர் பிடென் சிங் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கோவாவில் ‘அயர்ன்மேன் 70.3’ போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கோவா அரசு ஆறாவது ஆண்டாக அயர்ன்மேன் மற்றும் ’யோஸ்கா’ அமைப்புடன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றனர். இந்தச் சவாலான போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அயர்ன்மேன் 70.3 போட்டி என்பது 1.9 கி.மீ நீச்சல்…