Daily Thanthi
கடைசி டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
சார்ஜா, கடைசி டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் தொடரை முழுமையாக கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. கடைசி டி20 இந்நிலையில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. சார்ஜாவில் நடந்த இப்போட்டியில் டாஸ்…