Daily Thanthi
தூத்துக்குடியில் வி.சி.க. நிர்வாகி கொலை: தி.மு.க. நிர்வாகி உள்பட 5 பேர் 6 மணி நேரத்தில் கைது
தூத்துக்குடி, தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் பெட்ரோல் பங்கில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க. நிர்வாகி தூத்துக்குடி தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 40), காய்கறி கடை நடத்தி வந்தார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர். வெட்டிக்கொலை பாலமுருகன்…
பிற தளங்களில் இதே செய்தி
- தூத்துக்குடியில் விசிக பிரமுகர் படுகொலை: திமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது Hindu Tamil Thisai