Hindu Tamil Thisai
“தவெக ஆட்சியில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன” - அமைச்சர் அருண்ராஜ் ஒப்புதல்
திருச்சி: தவெக ஆட்சியில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 4,724 செவிலியர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட நலச் சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்…