உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமில வாயுவை சுவாசித்த தொழிலாளி உயிரிழப்பு: மானாமதுரை தனியார் ஆலைக்கு சீல்

மானாமதுரை, தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தனியார் ஆலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 39). இவர் மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த ஆலையில் கடற்பாசியில் இருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுவதுடன், வாசனை திரவியங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட…