உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

8 விரைவு ரயில்கள் ‘அதிவிரைவு’ ஆக மாற்றம்: ஜன.1 முதல் எண்களும் மாறுகின்றன

சென்னை: தெற்கு ரயில்​வேயில் இயக்​கப்​படும் 8 விரைவு ரயில்​கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டு, புதிய எண்​கள் அறி​விக்​கப்​பட்​டுள்​ளன. சென்னை எழும்​பூர் - ராமேசுவரம்​ போட் மெயில் விரைவு ரயில், தாம்​பரத்​தில் இருந்து பட்​டுக்​கோட்டை வழி​யாக ராமேசுவரத்​துக்கு இயக்​கப்​படும் விரைவு ரயில், தாம்​பரம் - திருச்சி விரைவு ரயில், மும்பை லோக்​மான்ய திலக் டெர்​மினஸ் - நாகர்​கோவில் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்​கள், மறுமார்க்​கத்​தில்…