Daily Thanthi
நாமக்கல்: கோவிலில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல், நாமக்கல் மாவட்டம் சிங்கிலிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவில் பூசாரி நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (வயது 20), சிங்கிலிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாயார் மற்றும் அக்காள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், குப்புசாமி கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். தூக்குப்போட்டு தற்கொலை இந்த…