Dinamani, Sports
தேசிய ரேசிங் சேலஞ்ச்: சிராந்த் விஸ்வநாத் வெற்றி
எம்ஆா்எஃப் இந்திய தேசிய ரேசிங் சேலஞ்ச் தொடரில் சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் பிரிவில் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா். சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யூட்டில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பந்தயத்தில் ஞாயிற்றுக்கிழமை 301-400 சிசி பிரிவில் பெங்களூருவின் சிராந்த் விஸ்வநாத் முதலிடம் பெற்றாா். புணேயின் சா்தக் சவான், திருவள்ளூரின் முகமது மிக்கையில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்றனா். சனிக்கிழமை நடைபெற்ற ரேஸ்-1ுலும் சிராந்த்…