உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குன்னூர் மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு: மலை ரயில் சேவை 4-ம் தேதி வரை ரத்து

குன்னூர்: நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் கடந்த ஒரு வாரத்​திற்கு முன்பு பெய்த கனமழையின் காரண​மாக பல்​வேறு இடங்​களில் மண் சரிவு ஏற்​பட்டு சாலை போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. மலைப்​பாதையில் 90% பணிகள் நிறைவு பெற்​றதால், போக்​கு​வரத்​துக்​காக சாலை திறக்க தயார் நிலை​யில் இருந்​தது. இந்​நிலை​யில், மீண்​டும் நேற்று முன்​தினம் இரவு பெய்த கனமழையின் காரண​மாக கே.எம்.எஸ் பகுதி அருகே மரங்​களு​டன் மண் சரிவு ஏற்​பட்…