உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அண்ணாமலை ரீமேக்கில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன்: லெகசியை கெடுக்கக் கூடாது என்ற ரஜினிகாந்த் மேனேஜர்

அண்ணாமலை ரீமேக்கில் நடிக்க விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்த நிலையில் அதற்கு ரஜினிகாந்தின் மேனேஜர் அளித்த பதில் எஸ்.கே. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம் சிவகார்த்திகேயன் தெரிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.