Daily Thanthi
அமைச்சரவையில் கறார் காட்டிய முதல்-அமைச்சர் விஜய்
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு கடந்த மே மாதம் 10-ந்தேதி பதவியேற்று 6 மாதங்களை நெருங்கப்போகிறது. இந்த 6 மாதத்தில் சாதனைகளாக பல வெற்றிகளை சொல்லலாம் என்றாலும், அரசு பணிகளுக்கான டெண்டர்களில் லஞ்சம் இல்லாததும், வெளிப்படைத்தன்மையோடு இருப்பதையும் கோடிட்டு காட்டலாம். பெரிய அளவில் மட்டுமல்லாமல், மிகச்சிறிய அளவிலும் லஞ்சம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் போலீஸ் நிலையங்களில் எதிர்பாராத செலவுகளுக்காக…