Hindu Tamil Thisai
தேனி சிறையின் உண்மை நிலை தெரிய நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும்: தப்பிய கைதிகளின் தாயார் முதல்வருக்கு மனு
தேனி: சிறையில் நடக்கும் உண்மை நிலை தெரிய நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தப்பியோடிய கைதிகளின் தாயார் முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார். தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பி பிடிபட்ட மீனாட்சிசுந்தரம், திருப்பதி ஆகியோரது தாயார் ஆறுமுகத்தம்மாள், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: சிறையில் உள்ள எனது மகன்களுக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து புகார் தெரி…