Dinamani
முதல்வர் விஜய் இன்று புதுகை வருகை!
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், நவீன உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை இங்கு வருகிறாா். புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் நடைபெறும் அரசு விழாவில், ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா். மேலும்…