IBC Tamil
கல்கிசை துப்பாக்கிச்சூடு! சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரும் காவல்துறை
கல்கிசை, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காணவும், அவரைக் கைது செய்யவும் இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த ஒக்டோபர் 20, 2026 அன்று இந்த உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிசிரிவி காட்சி இந்தக் கொலையுட...