Daily Thanthi
ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை: பய்பஸ் பேட்டி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஆப்கானிஸ்தான் தயாராகி வரும் நிலையில், ,ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிச்சர்ட் பய்பஸ், டி20 சர்வதேசப் போட்டிகளில் அணியின் பேட்டிங் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. , பேட்டிங் பிரிவு எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படத் தவறியது…