IBC Tamil
அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்காதீர்கள்: மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை
அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது எந்தவொரு அரச அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிக்கோ இலஞ்சம், பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், கடந்த கால அரசாங்கங்கள் அரச அதிகாரிகளுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்குகின்றது. அந்தச் சம்பளம்...