உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னைக்கு மிக அருகில் முரசு புயல்... எங்கெல்லாம் மழை கொட்டப்போகிறது தெரியுமா.?

சென்னை, சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. முரசு புயல் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. முரசு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் 200 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று அதிகாலையில் தீவிர புயலாக…