Daily Thanthi
கொள்ளை நகரமாக மாறுகிறதா கும்பகோணம்?: 3 நாட்களாக தொடர் திருட்டு - பொதுமக்கள் அச்சம்
தஞ்சை, 3 நாட்களில் தொடர் திருட்டு சம்பவங்களால் கும்பகோணம் கொள்ளை நகரமாக மாறுகிறதா? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குற்ற சம்பவங்கள் கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் என 3 போலீஸ் உட்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, பட்டீஸ்வரம், சுவாமிமலை ஆகிய சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு…