Maalaimalar
மீண்டும் மலையாள மேஜிக்... வெற்றி கூட்டணியில் புதிய படத்தில் களமிறங்கும் நடிகர் ஜீவா...
மலையாள இயக்குனர் முகமது முஸ்தஃபாவுடன் ஜீவா இணையும் புதிய படம் ‘ஜீவா 49’ பூஜையுடன் தொடங்கியது. நிமிஷா சஜயன் மற்றும் ஏஞ்சல் மரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவாவின் முந்தைய மலையாள இயக்குனருடன் இணைந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. நடிகர் ஜீவா தனது அடுத்த படத்திற்காக மலையாளத் திரைப்பட இயக்குனர் முகமது முஸ்தஃபாவுடன் இணையவுள்ளார். தற்காலிகமாக ‘ஜீவா 49…