உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாமலின் சிறை தண்டனையை சுயலாப அரசியலாக மாற்ற துடிக்கும் மொட்டுவின் ஊழல் சகாக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்குகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சுயலாபங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்படும் எயார்பஸ் மற்றும் கிரிஷ் நிதி மோசடி வழக்குகள், இலங்கைக்கு வெளியே சர்வதேச மட்டத்திலேயே ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டும் உள்ளன. எயார்பஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வதேச நீதிமன்றங்களில் நட்டஈடு வழங்கியுள்ளனர், மேலும், கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கறுப்...