உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் போராட்டம்

வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியத்தை உயர்த்தக் கோரி போராட்டம்... ஊதியத்தை மறுஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ள நிலையிலும், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்....