உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தீவிரமடையும் 'முரசு' சூறாவளி:கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

'முரசு' சூறாவளியானது, அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த 'முரசு' சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 மணியளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று...