உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 மார்ச்சில் முதல் ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: தூத்​துக்​குடி மாவட்​டம் குலசேகரப்​பட்​டினத்​தில் புதிதாக அமைக்​கப்​படும் ராக்​கெட் ஏவுதளத்​தில் இருந்து முதல் ராக்​கெட் 2027 மார்ச் அல்​லது ஏப்​ரலில் விண்​ணில் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் தெரி​வித்​தார். இது​குறித்து இஸ்ரோ தலை​வர் வி.நாராயணன் சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்​கெட் மூலம் செலுத்​தப்​பட்ட என்விஎஸ்-03 செயற்​கைக் கோள் சுமார் 38…