உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக புதினுடன் மோடி தொடர்ந்து பேச்சுவார்த்தை

புதுடெல்லி: உக்ரைன் போருக்கு முற்​றுப்​புள்ளி வைப்​பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச்சு​வார்த்தை நடத்தி வரு​கிறார் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், மியாமி நகரில் வரும் டிசம்​பர் 14, 15-ம் தேதி​களில் ஜி20 உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு ஜி20 கூட்​டமைப்​பின் வெளி​யுறவு அமைச்சர்களின் மாநாடு அமெரிக்​கா​வின் அட்…