Maalaimalar
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 8 பேர் பலி.. மேற்கு கரையில் 5000 பேர் வீடுகளை விட்டு கட்டாய வெளியேற்றம்
காசாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர். தெற்கு காசாவில் நேற்று காலை நடந்த டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸுக்கு மேற்கே அமைந்துள்ள மனிதாபிமான பாதுகாப்பு மண்டலமான அல் மவாசியில் இஸ்ரேலிய டிரோன் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வடக்கு காசாவில் நகரின் ரிமால் பகுதியில் தாஜ் மால் அருகே கூடியிருந்த மக்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஒரு…