உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்வது நல்லது. சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். பணிபுரியுமிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.