Daily Thanthi
ரஷிய எண்ணெய் இறக்குமதியை குறைக்க பாரத் பெட்ரோலியம் முடிவு
சென்னை, ரஷிய எண்ணெய்க்கான போக்குவரத்து கட்டணங்கள் (Freight costs) பெருமளவு உயர்ந்துள்ளதாலும், ரஷ்யா வழங்கும் தள்ளுபடிகள் குறைந்துள்ளதாலும், இந்திய நிறுவனங்களுக்கு ரஷிய எண்ணெய் தற்போது லாபகரமாக இல்லை. கப்பல் வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், வரும் நவம்பர் மாதத்தில் ரஷியாவிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்கப் பாரத் பெட்ரோலி யம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வங்கியின்…