உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கேரளாவில் சிறுவன் ஓட்டிய காரால் விபத்து: நீதிபதியான அப்பா மீது வழக்​கு ​ப​திவு

கொச்சி: கொச்சியில் மெர்​சிடிஸ் பென்ஸ் காரை ஓட்​டிச் சென்று விபத்தை ஏற்​படுத்​திய சிறு​வனின் மீதும் அவரது தந்தையான நீதிபதி​ மீதும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கேரள மாநிலம், எர்​ணாகுளம் அருகே உள்ள சேரானல்​லூரில் நேற்​று​முன்​தினம் அதி​காலை ஸ்கூட்​டரில் சென்​றவர் மீது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி​யது. இந்த விபத்​தில் ஸ்கூட்​டரில் சென்ற ஜெய​பால​கிருஷ்ணன் (55) என்​பவர் உயி​ரிழந்​தார். இந்தக் காரை ஓட்டி வந்தது ஒரு…