Daily Thanthi
ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-சண்டிகார் இன்று மோதல்
சண்டிகார், முன்னாள் சாம்பியனான தமிழக அணி 'டி' பிரிவில் அங்கம் வகிக்கிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி…