Daily Thanthi
‘பெருந்துறைக்கு விஜய் வருகை தருவது இடைத்தேர்தலுக்காகவா? செங்கோட்டையன் பதில்
ஈரோடு பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில் ஏற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய்பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். செங்கோட்டையன் பேட்டி அதைத்தொ டர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பெருந்துறையில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான பணிகள் சிறப்பாக…