உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஆந்திரா: பள்ளிக்குள் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்த போலீஸ்!

நேற்று முன்தினம் (அக்டோபர் 31) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்த 21 வயதான நபர் ஒருவர் இரு மாணவிகளைச் சங்கிலி ரம்பத்தால் தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார். அவரை ஆந்திரா போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஹேமந்த் வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால்…