Samayam Tamil
IPL 2027 - ஹர்திக்கை, டிரேடிங்கில் வாங்கினால், கோப்பை வெல்வது உறுதி: அதீத ஆசையில் இருக்கும் ஐபிஎல் அணி
ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்கினால், நிச்சயம் கோப்பையை வெல்லலாம். இதனால், அவரை வாங்கியாக வேண்டும் என அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதனை கோச் ஏற்கவில்லை.