உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முரசு புயல் தீவிர புயலாக வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம்

தீவிர புயலாக வலுவடைந்த முரசு புயல் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வடகிழக்கு பருவமழை காலமான தற்போது வங்கக்கடலில் 2-வது புயல் உருவாகி இருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் அந்தமான் கடல்…