Hindu Tamil Thisai
“சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது” - மாநிலம் உருவான தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு காலத்தில் ‘ரெட் காரிடார்’ (நக்சல் பாதிப்புப் பகுதிகள்) என்று அழைக்கப்பட்ட பகுதிகள், தற்போது அமைதி, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியின் மையங்களாக உருவெடுத்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு முதல்வர் விஷ்ணு தேவ் சாய்க்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சத்தீஸ்கர் மாநிலத்…