Puthiya Thalaimurai
ஈரான் கப்பல் கடத்தல்.. சோமாலிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்.. 23 பேரின் நிலை என்ன?
ஹார்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், தடையை மீறி அப்பகுதியில் பயணிக்கும் எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் கப்பல் ஒன்றே சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சோமாலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பண்டார் பெய்லா (Bandar Bayla) மற்றும் ஹஃபுன் (Hafun) ஆகிய கடலோர நகரங்களுக்கு இடையே கடந்த…