Maalaimalar
DPDP சட்டத்தால் பறிபோகும் பத்திரிகை சுதந்திரம்?.. மத்திய அரசின் பதில் இதுதான்
பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP) 2023, பத்திரிகை சுதந்திரத்திரத்தை பாதிப்பது குறித்த கவலைகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. டிஜிட்டல் உலகில் மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் சில விதிகள் செய்தி…