Hindu Tamil Thisai
நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்காமல், நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். முன்னதாக…