உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு - தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: உத்​தர பிரதேசத்​தின் பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்​த​தாகப் புகார் எழுந்த நிலை​யில், வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் (ஈஆர்ஓ) இரு​வரை இடைநீக்​கம் செய்​ய​வும், அவர்​கள் மீது வழக்கு பதிவு செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி (சிஇஓ) நவ்​தீப் ரின்வாவுக்கு அனுப்​பிய கடிதத்​தில், மயங்க் கோஸ்வாமி, ஹேமந்த் சவுத்ரி ஆகிய இரு அதி​காரி​களை​யும்…