உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அறிவிக்கப்பட்டது, ஆனால் வெளியிடப்படவில்லை; உயர் அதிகாரிகளின் சொத்து பதிவுகளில் உள்ள குளறுபடிகள் என்ன?

எழுதியவர்: ஷியாம்லால் யாதவ் ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை அறிவிக்க வேண்டும். இது ஊழலைத் தடுக்கவும், அரசாங்கத்தை நடத்துபவர்களை பொதுமக்களின் பார்வையில் பொறுப்புள்ளவர்களாக வைத்திருக்கவும் 2011-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ஒரு பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். ஆனால், அவர்களின் சமீபத்திய சொத்து அறிவிப்புகள், இந்த பாதுகாப்பு ஏற்பாடு உண்மையில் எவ்வளவு தளர்வாக உள்ளது என்பதைக் காட்டுகின்றன என ' தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க இந்த பிரிவில் உள்ள 131 மிக உயரிய செயலாளர் நிலை அதிகாரிகளில், மா…