உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பழைய சாலைகளின் மேற்பரப்பை நீக்காமல் புதிய தார் சாலைகள் அமைத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ​மாநக​ராட்சி பகு​தி​களில் பழைய சாலைகளின் மேற்​பரப்பை அகழ்ந்​தெடுக்​காமல் புதிய தார் சாலைகளை அமைத்​தால், தொடர்​புடைய அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில், முதல்​வரின் ஒருங்​கிணைந்த நகர்ப்​புற மேம்​பாட்டு இயக்க திட்​டத்​தின் கீழ் ரூ.300 கோடி​யில் சாலைகளில் மேம்…